பொண்டாட்டி கிட்டயே ரசிக்க ஆயிரம் இருக்கு


பொண்டாட்டி கிட்டயே ரசிக்க ஆயிரம் இருக்கு. என்ன என்ன ?

வீட்டில் நமக்கான பொண்டாட்டி கிட்ட நம்மளே ரசிக்க மறந்த விஷயங்கள், இனிமே கவனிச்சு ரசிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் என்ன என்னனு நோட் பண்ணீங்கணா வேறு பொம்பளைய ரசிக்க மாட்டீங்க

குளிச்சு முடிச்சு பின்னாடி புடவை கட்டுற அழகை மெதுவா ரசிங்க.
உள் பாவாடை, உள்ளாடை ல ஆரம்பிச்சு மாராப்பை சொருகும் வரை

அடிக்கடி கட்டி புடிங்க.
அவ எதிர் பாரா நேரத்துல உதட்டோடு உதடு முத்தம் கொடுங்க

சாப்பிடும் போது அவளை கவனிங்க, ருசிச்சு சாப்பிடுவா

கூட்டமான function கள் ல மெதுவா அவ எங்கே இருக்கானு தேடி சைட் அடிச்சு பாருங்க. அவளும் அதை எதிர் பார்த்து வெக்கப்படுவா

உணவு பரிமாறும் போது ஊட்டி விட்டு பாருங்க, உங்க காலடில விழுந்து கிடப்பா

ஜாக்கெட் ஊக்கு, பாவாடை நாடா, பிரா ஊக்கு னு உடை மாத்தும் போது அதை மாட்டி விட உதவி பண்ணுங்க

குளிக்கும் போது டவல் எடுத்து தர உள்ள போய், குளியல் அறையில ஈரத்தோட ஈரமா நின்னு காம உறவை ஆரம்பிங்க, சின்ன நேரத்தில் கிடைக்கும் அதிக சுகம்

விடுமுறை நாட்கள் ல உடை அணியாம பிறந்த மேனியா நாள் முழுக்க இருங்க. Relaxation கிடைக்கும்

சமைக்கும் போது பின்னாடி போய் கட்டி அணைத்து வேர்வை வடியற நெத்தில முத்தம் கொடுங்க

தினமும் தூங்கும் போது ஆடையின்றி இருவரும் தூங்குங்க

நைட்டி, சேலை எதுவா இருந்தாலும் பொண்டாட்டி போட்டு இருக்கிறதை ரசிங்க

உடல் அசைவை தினமும் ரசிங்க, பொண்டாட்டி தவிர யாதையும் பாக்க மாட்டீங்க 

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *