He: நானும் ரொம்ப நாளா கேட்கனும் ன்னு நினைச்சேன். இன்னைக்கு கேட்கவா சுவீட்டி..
She: ம்ம்ம்.கேளு...
He: உன்னோட புருஷன் எப்டீ செ~த்தான்?
She: அவனும் உன்ன மாதிரிதான்..கட்ன பொண்டாட்டிய விட்டுபுட்டு ஊர்ல இருக்கற அடுத்தவனுங்க பொண்டாட்டிகிட்டல்லாம் போய் ஒழுக ஒழுக பேசிகிட்டு இருப்பான்.
He: ஹியூமரஸ் பாய்..அப்பறம்.!
She: அதான் ஒரு நாள் பாயாசத்துல பாய்*ச*ன்ன கலந்து கொடுத்துட்டேன். உனக்கு என்ன வேணும் இப்ப?
He: ஆத்தி...
எதும் வேணாம் தங்கச்சி..எனக்கு சுகர் இருக்கு.

Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery

No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.