என்னங்க உங்க மேல ஏகப்பட்ட புகார் இருக்கு !
மனைவி~ இங்க பாருங்க நீங்க செய்ற வேலையெல்லாம் என்ன ரெம்ப கோபப்படுத்துத்...
ஒரு அளவுக்குதான் பொறுமை...
கணவன் : ஏன்... ஏன்...
நா என்ன பண்ணேன்..??
மனைவி ~ ரூம்ல இருந்து வெளிய வரப்போ ரூம்ல ஃபேன் Off பண்ண மாட்றிங்க,
பாத்ரூம்ல இருந்து வெளிய வரப்போ பைப்ப ஒழுங்க Close பண்ண மாட்றிங்க,
குளிச்சுட்டு தொ/வட்டினா அந்த துணிய ஈரத்தோடவே பெட்ல போட்றிங்க,
அழுக்கு துணிய அங்க அங்க போட்றிங்க,
எதையாவது கவர் பிரிச்சு எடுத்து சாப்பிட்டா அதை மூடி வைக்க மாட்றிங்க,
பைக்க ஓரமா நிருத்தாம நடக்குற வழியில நிருத்துறிங்க,
செரு/ப்ப படிக்கட் மேல கலட்டி
போட்றிங்க,
காலையில எழுந்தா பிரஷ்,பேஸ்ட் எடுத்து குடுக்க ஒரு ஆளு,
சாப்பிட்ட தட்டை எடுத்து வைக்க மாட்றிங்க இப்படி ஏகப்பட்ட புகார் இருக்கு உங்க மேல...
கணவன் -: இத்தனை வருஷமா இதெல்லாம் எங்க அம்மா தான் எனக்காக செய்வாங்க...
மனைவி ~ ஓஹ் அப்போ இதெல்லாம் இங்க வந்து உங்க அம்மா பாப்பாங்களா.??
இல்ல இதுக்கெல்லாம் வேலைக்கு யாரையாவது அனுப்பி வைப்பாங்களா..??
கணவர் நக்கலாக சிரிக்கிறார்...
மனைவி ~ இப்போ எதுக்கு தேவையில்லாம சிரிக்குறீங்க..??
கணவன் : ஒன்னும் இல்லடா...
மனைவி ~ சொல்லுங்க இல்லைனா அவ்ளோதான்...
நா எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன் சம்மந்தமே இல்லாம சிரிக்குறீங்க..??
கணவன் : அதுவா அது வந்து...
மனைவி ~ சீக்கிரமா சொல்லுங்க டென்ஷன் பண்ணாம...
கணவன் : இதெல்லாம் பாத்துக்குறதுக்கு எங்க அம்மா வேலைக்கு ஆள் அனுப்புவாங்களா கேட்டைல..??
மனைவி ~ ஆமா...
கணவன் : அதான் சிரிச்சேன்...
மனைவி~ ஏன்..??
கணவன் : ஏன்னா அந்த ஆளே நீ தான்
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.