வாயு வெளியேறுவது = குடல் ஆரோக்கிய சிக்னல்
பலர் இதை வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று நினைப்பார்கள் .
ஆனால் உண்மையில் இது உங்கள் குடல் நன்றாக வேலை செய்கிறது என்பதற்கான ரகசிய சிக்னல்!
ஏன் Gas உருவாகிறது?
குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உணவைக் குடைக்கும் போது இயற்கையாகவே வாயு உண்டாகிறது.
குடல் செயல்பாடு சீராக உள்ளது
செரிமானம் நன்றாக நடக்கிறது
Gut Microbiome ஆரோக்கியமாக இருக்கிறது
Fart = Gut Health Signal
ஆய்வுகள் படி வாயுவில் இருக்கும் Hydrogen Sulfide உடலின் சில செல்களை பாதுகாக்கும் சக்தி கொண்டிருக்கலாம்.
ஆனால் அதிகமாகவோ, துர்நாற்றமோ இருந்தால் – அது பிரச்சனை!
எப்போது கவலைப்பட வேண்டும்?
அடிக்கடி கடுமையான துர்நாற்றம்
வயிற்று வலி + bloating
வயிற்றுப்போக்கு / Constipation
இவை இருந்தால் மருத்துவரை கண்டிப்பாக பார்க்கவும்.
Gas Control & Healthy Gut Tips
நிறைய தண்ணீர் குடிக்கவும்
நார்ச்சத்து (fiber) அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடவும்
தினமும் 20–30 நிமிடம் நடைபயிற்சி
ஸ்ட்ரெஸ் குறைய மனஅமைதி பயிற்சிகள்
ஜங்க் & Processed foods குறைக்கவும்
Final Note
வாயு வெளியேறுவது வெட்கம் இல்லை – உடல் வேலை செய்கிறது என்பதற்கான சின்னம்!
ஆனால் அதிகமாக இருந்தால் → உங்கள் குடல் “Help Me!” என்று சொல்லும் signal.
Healthy Gut = Healthy Body!
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.