ஒரு பெண்ணின் கனவில் ஒரு பூதம் தோன்றியது உனக்கு என்ன வேணும் அதைக் கேள் என்றது.
என் கணவன் முழிச்சிட்டு இருக்கும்போது என் மேல கண்ணா இருக்கணும்.
பூதம் ;அப்புறம்?
அவர் வாழ்க்கையில் என்னை தவிர எதுவுமே முக்கியமா இருக்கக் கூடாது .
அவர் தூங்கும் போது நான் பக்கத்தில் இல்லாமல் அவர் தூங்கவே கூடாது.
பூதம்;அப்புறம்?
அவர் காலையில் எழுந்திருக்கும் போது என் முகத்தில் தான் முழிக்க வேண்டும்.
நான் இல்லாமல் அவர் எங்கேயும் போகக்கூடாது.
என் மேல் ஒரு கீறல் பட்டாலும் ஒரு வாடி உடைஞ்சு போயிடும்.
பூதம்; அப்புறம்?
போதும் போதும் பூதம் அவளை ஸ்மார்ட்போன் ஆக மாற்றியது
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.