ஸ்கூல் பையன் ஒருத்தன் தன்னோட இங்கிலீஸ் டீச்சர்கிட்ட ஒரு டவுட் கேட்டான்.
டீச்சர் ... இங்கிலீஸ்ல *' நடுரே' * ன்னா என்ன டீச்சர் அர்த்தம் னு.. ?
என்னடா இது னு குழப்பமான டீச்சர் .. அப்றமா சொல்றேன்டா னு அவங்கிட்ட அப்போதைக்கு சமாளிச்சுட்டு,... அஞ்சு ஆறு டிக்சனரியில அதுக்கான அர்த்தம் தேடித்தேடி டயர்ட் ஆய்ட்டாங்க ...
ஸ்கூல்ல அவனைப் பாக்குறப்ப எலாம் கண்டும் காணாத மாதிரி இருந்தாங்க ..
இருந்தாலும் அந்த பையன் அவங்களை விடாம தொளைச்சு எடுத்துட்டு இருந்தான் ..
அர்த்தம் சொல்லுங்க டீச்சர் னு ..?
அவன் தொல்லை தாங்காத அந்த டீச்சர், அவங்கிட்ட .. சரிடா, ஸ்பெல்லிங் சொல்லு னு கேட்டாங்க ..
அவன் *N A T U R E [நடுரே]* னு சொல்ல
டீச்சர்க்கு ரொம்ப கடுப்பாய்டுச்சு ..
ஏன்டா.. *'நேச்சர்'* னு சொல்லாம என்ன சாவடிச்சிட்டியேடா நீ ... உனக்கு டீசி குடுத்து இந்த ஸ்கூல விட்டே அனுப்புறேன் பாரு ன்னு திட்டிட்டாங்க ..
உடனே அந்த பையன் டீச்சர் காலுல விழுந்து அழுதான் ..
டீச்சர் .. அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க ..
என் *புடுரே* [ FUTURE ] வீணாயிடும்...னு
( இப்ப கூட உங்களுக்கு சிரிப்பே வரலை னா ... உங்களுக்கு சிரிப்பு நரம்பு அறுந்து போய்டுச்சுனு அர்த்தம் )
Ultimate Guides on Earn Money Online:
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.