நோயாளிக்கு தவறான மாத்திரையை எழுதி விட்டேன்

ஒருவன் தன் டாக்டர் நண்பருடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது அவன்,''ஏன் நண்பா,வருத்தமாய்  இருப்பதுபோலத் தெரிகிறதே?என்று கேட்டான்.

டாக்டர் சொன்னார்,''இன்று ஓரு தவறு செய்து விட்டேன்.ஒரு நோயாளிக்கு தவறான மாத்திரையை எழுதி  விட்டேன்.

''நண்பன்,''அது என்ன ஆபத்தானதா?''என்று கேட்டான்.

டாக்டரும் கவலையுடன் சொன்னார்,''இல்லை,அவன் ஒரு பெரிய பணக்காரன் இந்த மாத்திரை சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகிவிடுவான்.

Ultimate Guides on Earn Money Online:
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *