'நகோமி' என அழைப்பது ஏன்?
அவரோ, 'என்னை 'நகோமி' என அழைக்காதீர்கள். 'மாரா' என அழையுங்கள். நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை 'நகோமி' என அழைப்பது ஏன்?' என்றார். (ரூத்து 1:20-21)
'நகோமி' என்றால் எபிரேயத்தில் 'இன்பம்' என்பது பொருள். 'மாரா' என்றால் 'கசப்பு' என்பது பொருள். தன் வாழ்க்கை 'இன்பமாய்த்' தொடங்கி 'துன்பமாய்' முடிந்தது என்று புலம்புகின்றார் நவோமி.
![]() |
ajsevai.com |
நவோமியும், ரூத்தும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.
அவர்கள் திரும்பும் காலம் 'வாற்கோதுமை அறுவடை' தொடங்கியிருந்தது எனக் குறிப்பிடுகிறது. வளமையின் காலத்தில் அவர்கள் உள்நுழைகிறார்கள்.
வறுமை மறந்து வளமை நுழைகிறது நவோமி வாழ்வில்.
நம் வாழ்விலும்...
எல்லாம் இழந்து விட்டோம் என்று புலம்புகிற நேரம் சற்றே ஓரமாகத் திரும்பிப் பார்ப்போம். அங்கேயும் வாற்கோதுமை அறுவடை நடந்து கொண்டிருக்கலாம்!
'நகோமி' என அழைப்பது ஏன்?
நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம்நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம்
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.