லேவியராகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
1) பரிசுத்தம் என எவற்றை நேர்ந்து கொள்ளக்கூடாது?
தலையீற்றாகிய மிருகஜீவன்கள் (27:26)
2) 1 - 5 வயதுக்குட்பட்ட ஆண் *-------* மதிப்பு
5 - 20 வயதுக்குட்பட்ட ஆண் *-------* மதிப்பு
20 -60 வயதுக்குட்பட்ட ஆண் *-------* மதிப்பு
60 வயதும் அதற்கு மேற்பட்ட ஆண் *-------* மதிப்பு
ஐந்து வெள்ளி சேக்கல், இருபது சேக்கல், ஐம்பது வெள்ளி சேக்கல், பதினைந்து சேக்கல் (27:3-7)
![]() |
| ajsevai.com |
3) 50 வெள்ளி சேக்கலாக மதிக்க வேண்டிய வயல் எது?
ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் (27:16)
4) 1 - 5 வயதுக்குட்பட்ட பெண் *-------* மதிப்பு
5 - 20 வயதுக்குட்பட்ட பெண் *-------* மதிப்பு
20 - 60 வயதுக்குட்பட்ட பெண் *-------* மதிப்பு
60 வயதும் அதற்கு மேற்பட்டபெண் *-------* மதிப்பு மூன்று வெள்ளி சேக்கல், பத்து சேக்கல், முப்பது சேக்கல், பத்து சேக்கல் (27:3-7)
பரிசுத்தம் என எவற்றை நேர்ந்து கொள்ளக்கூடாது, பரிசுத்தம் என எவற்றை நேர்ந்து கொள்ளக்கூடாது, பரிசுத்தம் என எவற்றை நேர்ந்து கொள்ளக்கூடாது, பரிசுத்தம் என எவற்றை நேர்ந்து கொள்ளக்கூடாது
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated

No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.