ஃபோன் கவர்ல வச்சிருந்த ரூபாய காணோம் பாத்தியா


Hubby : ஃபோன் கவர்ல வச்சிருந்த ரூபாய காணோம் பாத்தியா..??

Me ~ அத ஏன் என்கிட்ட சொல்றிங்க..??

: காலையில ஃபோன் எடுத்து ஜார்ஜர்ல போட்டது நீ தானே...

~ அதுக்கு..??

: இல்ல கீழ எதும் ரூபாய்
வி*ழுந்திருந்துச்சா..??

~ தெரியலயே... நா எதும் பாக்கல..

: பாப்பாங்க கிட்ட கேட்டு பாரு...

~ என்னது இது பொருப்பில்லாம நீங்க காச தொலைச்சுட்டு,
என்னையும் பிள்ளைங்களையும் சந்தேகப்பட்றீங்க...??
என்னமோ பிள்ளைங்க எடுத்து என்கிட்ட குடுத்த மாதிரியும்,
இல்ல நானே ஃபோன் கவர கழட்டி பணத்தை எடுத்த மாதிரியும்...

இங்க பாருங்க என் ஃபோன் கவர்க்கு பின்னாடி கூட நான்
500 ரூபாய வச்சிருக்கேன்...

நான்லாம் எவ்வளவு பத்திரமா வச்சுருக்கேன்...

Hubby be lik ~ நா பணம்னு தான சொன்னே எவ்ளோன்னு சொல்லவே இல்லையே...
எனக்கு என்னமோ உன் மேலதான் சந்தேகமா இருக்கு..

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *