பெண்கள் உணர்வுகளை வாயால் சொல்ல வெட்கப்படுவார்கள்


கணவனாகவே இருந்தாலும்
பெண்கள் தங்கள் காம உணர்வுகளை
வாயால் சொல்ல வெட்கப்படுவார்கள். 
கட்டிலுக்கு வா என நேரடியாக
 சொல்ல கூச்சப்படுவார்கள். 
அதை பல்வேறு சமிக்ஞைகள் மூலமாக ஜாடைமாடையாகதான் அதை
வெளிப்படுத்துவார்கள். 

கணவன் தான் அவர்களின் ஆசையுடன் கூடிய காமப்பார்வையை புரிந்து கொண்டு
கட்டிலுக்கு அழைத்துச் சென்று
சில்மிஷங்களுடன் காமலீலையை
ஆரம்பிக்க வேண்டும்.

அது என்ன சமிக்ஞை ? 
Actress Beauty 
எனக்கு தெரிந்த ஒரு சில
விஷயங்களை சொல்கிறேன். 

1. உங்களையே வைத்த கண் வாங்காமல்
ரொமாண்டிக் காக பார்ப்பது

2. வழக்கத்தைவிட சற்று நெருங்கி நிற்பது  நெருக்கமாக அமர்வது.. 

3. ஆடைகளை சரிசெய்வது போல்
தன் அங்க அழகை உங்கள்
கண்ணில் மட்டும் படும்படி
நளினமாக
வெளிப்படுத்துவது. 

4. செல்போன் (அ) டிவியில் 
படு ரொமான்டிக்
பாடலை ஓட விட்டு உங்களை
அவ்வப்போது வெட்கத்துடன் 
பார்த்து புன்னகைப்பது.

5. உங்கள் கைகளை அவர்கள் கைகளில்
இறுக்கமாக கோர்த்துக் கொள்வது. 

6. ஆதரவாக தோளில் சாய்ந்து கொள்வது

7.அருகில் ஏதேனும் குழந்தை இருந்தால் உங்களை பார்த்து கொண்டே
அதற்கு முத்தம் கொடுப்பது 
(இதை நிறைய சினிமாக்களில் 
பார்த்து இருப்போம்) 

8.  மிகவும் முக்கியமானது :
உங்களுக்கு அருகில் உள்ள ஏதோ ஒரு பொருளை எடுப்பது போல நெருங்கி நின்று உங்கள் உடலுடன் இடிப்பது உரசுவது போல நிற்பது. 

குறிப்பாக உங்கள் முகத்துக்கு நேரே
வேண்டுமென்றே நேருக்கு நேராக
தன்  நெஞ்சு பகுதி அல்லது இடுப்பு 
மோதுவது போல நின்று எக்கி நின்று அப்பொருளை எடுக்க முயற்சி செய்வது

இதுதான் உச்ச கட்ட சிக்னல். !! 

"இவ்ளோ close  ஆ நிக்கிறேன்
கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கியேடா... 
டக்குனு கட்டிப்பிடிச்சு kiss பண்ணி
வேலையை start பண்ணுடா வெண்ண... "
என்பது தான் இதன் அர்த்தம் !!! 

இது கூட புரியலைனா நீங்க
மனுஷனே கிடையாது.. 
(உனக்கெல்லாம் எவன் டா பொண்ணு கொடுத்தான்) 

இந்த சமிக்ஞைகளையெல்லாம் 
 ஆண்களாகிய நாம் தான்
புரிந்து கொள்ள வேண்டும். 
கற்பூரம் போல கப்பென  
பற்றி கொள்ள வேண்டும். 

அதை விடுத்து ட்யூப் லைட் மாதிரி, 
தத்தி மாதிரி வெட்டி கதை பேசி
நேரத்தை வீணடித்து
அவளை வெறுப்ப ஏற்ற கூடாது 

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *