300 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை படைத்த தாய்


300 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை
 படைத்த தாய்! 

வாழ்த்துக்கள் சகோதரி எத்தனை குழந்தைகள் தாய்ப்பாலுக்காக  கஷ்டப்பட்டு இருக்கும் நீங்கள் உதவி செய்தீர்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் தாயே பல குழந்தைகளுக்கு தாய் ஆகி போனாயே மகிழ்கிறேன்.

கடவுள் இல்லை என்றாங்க கடவுளை நேரில் பார்க்க முடியுமா  என்றார்கள் இதோ பார்த்துக்கோங்க கடவுளை.

இதை போல் முடிந்த பெண்கள் தயவு செய்து செய்யவும்.

வாழ்த்துக்கள்  எல்லா வளமும் நலமும் பெற்று பெருவாழ்வு வாழ்க

#SelvaBrindha #breastmilk #donation #asiabookofrecords #indiabookofrecords #specialstory

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *