பரோட்டா: விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்


பரோட்டா

இன்று இருபத்தி நான்கு மணிநேரமும் கிடைக்கக் கூடிய உணவாகிப் போனது. 

பரோட்டா சூரியில் ஆரம்பித்து  இன்று
தலைவா தலைவி வரை இந்த பரோட்டாக்கு விளம்பரம் குமிந்து கொண்டே இருக்கின்றது. 

எவ்வளவோ ஆரோக்கிய இந்திய உணவுகள் இருக்க, ஒரு 50 வருட காலங்களுக்கு முன் உட்புகுந்த இந்த பரோட்டாக்கு ஏன் இவ்வளவு விளம்பரங்கள். 

இந்த திரைப்படத்தில் கூட ஏதேனும் ஒரு ஆரோக்கிய உணவை கூறி பிரபலப் படுத்தி இருக்கலாமே ? 

முன்னர் பாலுக்கு விளம்பரம் பிறகு முட்டைக்கு இப்பொழுது தொடர்ந்து பரோட்டாக்கு...

ஒரு பசையை எடுத்து சில சுவையூட்டிகளை சேர்த்து நாக்கில் நடனமிட்டு...

அதில் எந்த சத்தும் இல்லாத போதும் மேலும் மேலும் விளம்பரப்படுத்துவது என்பது இன்னும் நோய்களின் எண்ணிக்கையையும் நோயாளிகளின் எண்ணிக்கையையும் சிறு வயது மரணத்தையும் வரவழைக்கும் ஒரே நோக்கம். 

இது மிகப்பெரிய வணிக மருத்துவ அரசியல் மட்டுமே !

" விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் ! "

விழித்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *