Parisutha Alangarathukulla Verses Download 2 Versions


பரிசுத்த அலங்கார துதியுடனே

பரம பிதாவை பணிந்து தொழுவேன்


பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே


1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு

பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே

மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே

– பகலிரவு


2, பரிசுத்த ஆவியான துணையாளரே

பரிவோடு என்னக்காக வேண்டினீரே

பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே

– பகலிரவு


பரிசுத்த அலங்காரத்துடனே

கர்த்தரைத் தொழுதுக்கொள்வோம் - 2

ஓய்வின்றி அவர் புகழ் பாடி

ஓயாமல் நன்றி சொல்லுவோம் - 2


 1.         துதி சொல்ல மாளிகை வேண்டாம்

            மனதுக்குள்ளே போற்றிட வேண்டும் - 2

            உம் பாடல் என் நாவில் வைத்தால்

            துதிப் பாடாதிருப்பேனோ - 2 - பரிசுத்த


 2.         வானாதி வானம் கொள்ளாத

            தேவாதி தேவன் வந்திரங்க - 2

            வாழ்நாளில் புகழ்ந்தும்மை துதித்தால்

            வாழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த

 

3.         தோத்திரப் பலிதனை செலுத்தி

            உம்மிடத்தில் என்னை வைத்தேன் - 2

            கேருபின் சேராபின் நடுவில்

            உம்மை புகழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த


Parisutha alangara thudhiyudane

Parama Pidhavai pannindhu thozhuvaen

Pagaliravu oiyvilla pugazh paadal paaduvaen
Parisuthar Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar Parisuthar Neerae

1, Siluvai sumandhu paava sirai pokka sitham kondu
Parisutha ratham sindhi meetavare
Marith uyirth thezhundhavare marannathai vendravare
– Pagaliravu

2, Parisutha aaviyaana thunaiyallare
Parivodu ennakkaga venndinire
Balathinaal idaikattum param porulle
– Pagaliravu

 பரிசுத்த அலங்கார துதியுடனே

பரம பிதாவை பணிந்து தொழுவேன்


பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே


1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு

பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே

மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே

– பகலிரவு


2, பரிசுத்த ஆவியான துணையாளரே

பரிவோடு என்னக்காக வேண்டினீரே

பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே

– பகலிரவு


பரிசுத்த அலங்காரத்துடனே

கர்த்தரைத் தொழுதுக்கொள்வோம் - 2

ஓய்வின்றி அவர் புகழ் பாடி

ஓயாமல் நன்றி சொல்லுவோம் - 2


 1.         துதி சொல்ல மாளிகை வேண்டாம்

            மனதுக்குள்ளே போற்றிட வேண்டும் - 2

            உம் பாடல் என் நாவில் வைத்தால்

            துதிப் பாடாதிருப்பேனோ - 2 - பரிசுத்த


 2.         வானாதி வானம் கொள்ளாத

            தேவாதி தேவன் வந்திரங்க - 2

            வாழ்நாளில் புகழ்ந்தும்மை துதித்தால்

            வாழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த

 

3.         தோத்திரப் பலிதனை செலுத்தி

            உம்மிடத்தில் என்னை வைத்தேன் - 2

            கேருபின் சேராபின் நடுவில்

            உம்மை புகழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த


Parisutha alangara thudhiyudane

Parama Pidhavai pannindhu thozhuvaen

Pagaliravu oiyvilla pugazh paadal paaduvaen
Parisuthar Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar Parisuthar Neerae

1, Siluvai sumandhu paava sirai pokka sitham kondu
Parisutha ratham sindhi meetavare
Marith uyirth thezhundhavare marannathai vendravare
– Pagaliravu

2, Parisutha aaviyaana thunaiyallare
Parivodu ennakkaga venndinire
Balathinaal idaikattum param porulle
– Pagaliravu



No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *