பரீட்சையல் மாணவன் எழுதிய பதில்கள்


பரீட்சையல் மாணவன் எழுதிய பதில்கள்!

மாணவனின் தந்தை ஆசிரியரிடம்: என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க.

இதோ அந்த பரீட்சை பேப்பர்…

I. ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க:-

ஆறு முகம் வீட்டைப் பெருக்கினான்
Answer – Six face multiplied the house

2. பாரத நாடு பழம்பெறும் நாடு

Answer – Bharath country fruit getting country

3. நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும்

Answer – Tomorrow Kabaddi game will walk here

4. இங்கே சிறுநீர் கழிக்காதீர்

Answer – Don’t substract small water here.

II. தமிழில் மொழி மாற்றம் செய்க:-

1. Please bear with me

Answer – தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது.

2. Watchman Checked my bag

Answer – கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார்.

III. எதிர்மறை வாக்கியமாக மாற்றுக:-

குட்டையில் நீர் நிரம்பி உள்ளது.
Answer –: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது

2. ஏரிப் பாசனம் நன்று

Answer –: இறங்கிப் பாசனம் நன்று…!!! 
படித்ததில் பிடித்தது 

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *