சிறு மருத்துவ குறிப்புகள்


சிறு மருத்துவ குறிப்புகள்...

தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

வாழைப்பூவை பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக்கீரையும் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர குடற்புண் குணமாகும்

வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.

மாதுளை சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட நரம்பு நோய்கள் தீரும்....

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *