அற்புதம் செய்யும் வாழைப்பூ


அற்புதம் செய்யும் வாழைப்பூ

வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

வாழைப்பூவின் துவர்ப்பு தன்மை ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க உதவுகிறது.

வாழைப்பூவை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்துவிடும்.

பெண்களுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு. வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்சனை சரியாக வாழைப்பூவை தினமும் சாப்பிடலாம்..

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *