80கள் தான் எவ்வளவு எளிமையானது


80கள் தான் எவ்வளவு எளிமையானது....

தேன் மிட்டாய்ல தேன் இருக்கும்னு நம்பிக்கிட்டு...

Bigfun சுவிங்கம்ல வர்ற கிரிக்கெட் ஸ்டிக்கர் எல்லாம் சேத்து வச்சா வேர்ல்ட் கப் கூட்டிட்டு போவாங்கன்னு காத்துகிட்டு... 

என்ன ஆபத்து வந்தாலும் சக்திமான் வருவாரன்னு நினைச்சிகிட்டு...

பொய் சொன்னா சாமி கண்ணை குத்தும்னு பயந்துட்டு...
WWF எல்லாம் உண்மைன்னு நம்பிகிட்டு...

பெப்சி மூடி எல்லாம் சேர்த்து குடுத்தா ஹெலிகாப்டர் கிடைக்கும்னு கடை கடையா மூடிய சேர்த்துகிட்டு...

அண்டர்டேக்கருக்கு ஏழு உசுருன்னு ஊர் பூராம் சண்டை போட்டுகிட்டு...

ஹாபின்னு யாரு யாரை கேட்டாலும் ஸ்டாம்ப் & காயின் கலெக்சன்னு சொல்லிகிட்டு...

ரஜினி திரும்பி பாத்தவே தீக்குச்சி பத்திக்கும்னு நம்பிகிட்டு...

வைக்கம் வீரர் கதை எல்லாம் உன்மைன்னு நம்பி, அந்த கருமத்தை எல்லாம் மனப்பாடம் பண்ணி பரிட்சை வேற எழுதிக்கிட்டு...

எவ்வளவு அப்பாவியா வாழ்ந்து இருக்கோம் நம்ம.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *