கஞ்சனாக மாறுவது எப்படி?


கஞ்சனாக மாறுவது எப்படி?

மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி முடி வெட்டுங்க,,,, 

சீக்கிரமா கரையாத சோப்பு போட்டு குளிங்க,,,, 

வாரத்துக்கு ஒரு வாட்டி மொத்தமா துணிய துவய்ங்க,, 

சொந்தம் பந்தம், நண்பர்கள் யாரையும் வீட்டுக்குள்ள செக்காதிங்,,, 

2 நாளைக்கு ஒரு தடவை பால் வாங்குங்க,, 

ஒரு முறை சமையல் செஞ்சு ரெண்டு மூணு நாள் fridgeல வெச்சு சாப்பிடுங்க… 

பிள்ளைகளை goverment ஸ்கூல்ல சேத்து விடுங்க ( சாப்பாடு செலவு மிச்சம் ).. 

பிறந்தநாள், பண்டிகைக்கு குடும்பத்தோடு அம்மா உணவகுத்துல மூணு வேலையும் treat குடுங்க..

வெளியூர் போகும் போது முன் பதிவு இல்லாத ரயிலில் பயணம் செய்யுங்க….

புகை பிடிப்பவர்கள் ஒரே சிகெரட் ஐ அணைத்து அணைத்து ஒரு நாள் புல்லா குடிங்க…. 

மினிமம் ரீசார்ஜ் செய்து எல்லாருக்கும் மிஸ்ட்டு கால் குடுங்க… 

துணியை ஐயன் பண்ணாமல் படுக்கை மெத்தை அடியில் வையுங்..

ரேஷன் அரிசி சாப்பிடுங்க,,,,, 

அலுவகத்தில் குடுக்கும் டீ காபி நிறைய குடிங்க அப்போதான் பசிக்காது,,, 

ஆபீஸ் இலறிந்து வீட்டுக்கு லிப்ட் கேட்டு கேட்டு வாங்க அப்போதான் பெட்ரோல், பஸ் காசு மிச்சம் ஆகும்…… 

எப்போதும் சில்லறை மட்டும் purse லே வைச்சிக்கோங்க ரூபாய் நோட்டு வெக்காதிங்க,,,, 

டீ கடைல போய் பேப்பர் படிங்க,,,,, 

குழம்பு வெக்கணும் அப்படினா தெருக்களில் முருங்கை இலை ஓசி லே பறிச்சு குழம்பு வெய்யுங்… 

குழந்தைகளுக்கு வீட்டில் வைத்து நீங்களே முடி வெட்டி விடுங்க,,,, 

தண்ணி கேன்க்கு பதில் கார்ப்பொரேஷன் தண்ணில துணிய போட்டு பில்டர் செய்து குடிங்க,,,, 

விடிய காலை நான்கு மணிக்கு fan off பண்ணிடுங்க,,, 

கிட்சன்ல மட்டும் tubelight போட்டு மற்ற அறைகளில் ஸிரோ வோல்டஸ் பல்பு போடுங்க,,,,, 

சினிமா தியேட்டர்ல படம் பாக்க போகாதீங்க 

அந்த படம் சன் டிவி ல போடும் போது பார்த்துக்கலாம்,,, 

பீச் க்கு போகும் முன்பு நம் வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் 200gm உடைத்த கடலை, வேறு கடலை வாங்கிக்கோங்க,, மிதி இருந்தா வீட்டுல வெச்சு ரெண்டு மூணு நாள் சாப்பிடுங்க..

குறைந்த தூரம் என்றால் செருப்பு போடாமல் போங்க அப்போ தான் செருப்பு தேயாது,,,, 

அன்னதானம் எங்க எங்க போடுறாங்கனு தெரிஞ்சு வெச்சுக்கோங்க,,,,

மொத்ததில் உங்களை பார்த்தாலே மற்றவர்கள் தல தெறிக்க ஓடணும்

போதும்ணு நினைக்கிறேன் !!
உங்கள் சமத்து குட்டி

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *