அழகிய பெண்ணை நான்கு பேர் காதலித்தனர்


ஒரு அழகிய பெண்ணை நான்கு பேர் காதலித்தனர்!

1.இசைக் கலைஞன்

2.மீனவன் 

3. போலீஸ் ஆஃபீசர் 

4.மருத்துவர் 

ஒரு சமயம் அந்த பெண் ஊரில் இருந்த ஆற்றில் நீர் எடுக்க செல்ல அப்பொழுது ஆற்றில் இருந்த முதலை  தூக்கி கொண்டு சென்றது.

~இசைக் கலைஞன் ஆற்றின் அருகே வந்து காதலியை நினைத்து மனம் உருகி பாட முதலை பெண்ணை கடித்து உண்ணாமல் இசையை ரசித்துக்கொண்டு இருந்தது 

~போலீஸ் - அங்கு வந்த போலீஸ் துப்பாக்கி எடுத்து முதலையை சு*ட்டு சா*கடித்து விட்டான்.

~மீனவன் - அங்கு வந்த மீனவன் உடனே ஆற்றில் குதித்து அந்த பெண்ணை கரைக்கு கூட்டி வந்தான்! 

மருத்துவர் - அங்கு வந்த மருத்துவர் அந்த பெண்ணுக்கு முதலுதவி மற்றும் வைத்தியம் செய்து அந்த பெண்ணை காப்பாற்றினார்.

இப்ப சொல்லுங்க அந்த பெண் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்!

யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று கருத்தில் சொல்லுங்க! காரணத்துடன்!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *