கதை: சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்


பேங்க்கில் கேஷியரிடம் பணத்தை வாங்கி எண்ணும்போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது...

“மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா”ன்னு தான் கேட்டேன்...

பேங்க் கேஷியர் கொஞ்சம் திமிராக ”ஏன் ஒரு தாள் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார் சரியா இருக்கும்.. நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது" ” 
அப்படீன்னாங்க..

”இல்ல மேடம்.. ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு"ன்னேன்..

சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி,
மெஷினில் நாலு தரமும், கையால் நாலு தரமும் எண்ணி கொடுத்தார்...

இதனால் அறியப்பட்ட #நீதி :

தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்..
வெற்றி உங்களுக்கே....!


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *