பழமொழிக்கு இணையான வேத வசனம்


பழமொழிக்கு இணையான வேத வசனம்

1. சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? Iசாமுவேல்:10:12

2. பிதாக்கள் திராட்சைக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின. எசேக்கியேல்:18:2

3. தாயைப் போல மகள். எசேக்கியேல்:16:44

4. ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும். Iசாமுவேல் :24:13

5. வைத்தியனே உன்னைத்தானே குணமாக்கிக் கொள். லூக்கா :4:23

6. நாய் தான் கக்கினதை தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது. II பேதுரு :2:22

7. நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும். எசேக்கியேல் :12:22

8. கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல... ஆதியாகமம் :10:9

9. விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன். யோவான் :4:37

10. மயிலுக்கு சேலைக்குள் மாணிக்கம் என்ற பழமொழிக்கான வேதாகம வசனம்

ajsevai.com
ajsevai.com

11. உதட்டிலே உறவு நெஞ்சிலே பகை என்ற பழமொழிக்கு ஏற்றதான வேத வசனம் எது? நீதி 26:25

12. உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி பழமொழிக்கான வேதாகம வசனம்

13. நடிப்பிகலையும் தெரியும் கொல்லையடிப்பு முறையும் தெரியும் எதிரியின் நாட்டில் சென்று குடியமரவும் தெரியும் யாருக்கு

14. குப்பையில் புதைத்தாலும் குண்டு மணியின் நிறம் மாறாது என்ற பழமொழிக்கு ஏற்றதான வசனம்

15. தூரத்தில் தண்ணீர் தாகத்துக்கு உதவாது என்ற பழமொழிக்கு ஏற்றதான வேத வசனம்

16. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன? எசேக்கியேல் 18:2

17. மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன? எசேக்கியேல் 12:22

18. மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு. நீதி 26:9

19. இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்து பழமொழி சொல்லுவார்கள். எசேக்கியேல் 16:44


பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம், பழமொழிக்கு இணையான வேத வசனம்


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *